திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் அவர்கள் 1945ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தியதி, தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கொட்டகுடி எனும் இடத்தில் பிறந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் திருச்சியிலுள்ள ஜமால் முகமது கல்லூரியில் பொருளாதாரம் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

4956total visits,3visits today