மதுரை விமானநிலையம் முக்கிய விருந்தினர்கள் இருந்து செல்லும் ஓய்வறையில் வைப்பதற்காக முனைய மேலாளர் கோபால் அவர்களிடம் உலகத்திருக்குறள் பேரவை மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் சார்பில் கவிஞர் இரா.இரவி உலகத்திருக்குறள் நெறி என்ற ஆங்கிலம் தமிழ் இருமொழி நூலை வழங்கினார். – 05/04/2022 மதுரை வடக்கு “பட்டிமன்றம் வெறும் பேச்சு அல்ல, சிந்தனையின் பலன்” காலேஜ் ஹவுஸில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு – 04/04/2022 உலகத்திருக்குறள் பேரவை மதுரையின் சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய மணிமொழியனார் அந்தாதி, முனைவர் ஞா.சந்திரன் எழுதிய காற்றின் கைதட்டல்கள், ரப்நோட் ரகசியங்கள் நூல்கள் வெளியிடப்பட்டன – 04/04/2022 மதுரையில் உலக திருக்குறள் பேரவை விழா – தினமலர் நாளிதழ் – மார்ச் 25, 2019 ‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியனார் 74 ஆம் பிறந்த நாள் விழா ! மாலைமுரசு நாளிதழ்- மார்ச் 25, 2019 ‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியனார் 74 ஆம் பிறந்த நாள் விழா ! -http://eraeravi.blogspot.com – மார்ச் 2019 “நிலைத்தது நிலையாமை! – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – மே 2018 “வழிகாட்டும் வாழ்வியல் நூல்” – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – ஏப்ரல் 2018 தமிழை விரும்பிப் படித்த “உலக உத்தமர் காந்தியடிகள்” – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – மார்ச் 2018 இலக்கியச் சிந்தனைகள் “இசைபடவாழ்” – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – பிப்ரவரி 2018 திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முத்தமிழ் ஆயம் தொடக்கவிழா – வெற்றிமுனை – டிசம்பர் 2017 நெஞ்சில் நிறைந்தவர் நினைவில் வாழ்கிறார் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – வெற்றிமுனை – நவம்பர் 2017 திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளை தொடக்க விழா – தினமணி – 21 நவம்பர் 2017 திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – தினமணி – 14 நவம்பர் 2017 2209total visits,1visits today