• அனைத்திந்திய அறவாணர் சாதனையாளர் விருது அவருக்கு 2003ம் ஆண்டு அரவாணர் ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது.
  • இறைபணி மணி விருது காஞ்சி பெரியவர் அருள் மிகு ஜெயேந்திர சுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்டது.
  • “உயரிய குறிக்கோளுடைய பொதுநலச் செம்மல்” என இந்து நாளிதழ் பாராட்டியது.
  • மதிப்புறு முனைவர் விருது – சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
  • தேசிய ஒருமைப்பாட்டு விருது திரு.ஜீ.கே.மூப்பனார் அவர்களால் வழங்கப்பட்டது.
  • சாதனையாளர் விருது, சென்னை ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது.
  • தமிழ்ச் செம்மல் விருது 2015 – தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது.
What is Lorem Ipsum?
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

4410total visits,5visits today